Showing posts with label places. Show all posts
Showing posts with label places. Show all posts

Thursday, October 27, 2011

அவ்விட தேசம் ...

நீங்க பாத்த அழகான இடம் எது  nu கேடீங்கன்ன எல்லாரும் சொல்லற listla கண்டிப்பா கேரளா  இருக்கும் .அமாம் நிச்சயமாக கேரளம் "Gods own country "  தான் . இந்தியாவோட சின்ன statea இருந்தாலும் அதோட இயற்கை எழில் கொஞ்சும் அழகு ku ஈடு இணையே இல்ல nu தான் சொல்லணும்.மலையாள பொண்ணுங்க எவ்வளோ அழகோ அதா விட பல மடங்கு  அந்த மண் அந்த ஊர் அவ்வளோ அருமை....
        நான் naturea  ரொம்ப ரசிக்க கூடிய ஆள் எல்லாம் இல்ல..... எல்லாரும் கேரளா அவ்வளோ அழகு ஆஹா ஓஓஹோ நு புகழ் பாட்டு பாடும் பொது அப்புடி என்ன தான்  pa இருக்கு அங்க ... அது என்ன himachal pradhesh மாதிரி பனி தேசமா என்ன? வெறும் புல்லு ....மரம் அதுக்கு இந்த  indha buildupa  nu தான் நானும் நெனச்சேன்...... ஆனா இப்போ அப்படியே  என்ன upside downa மாத்தினது ....மயக்கினது அவ தான். என்ன அவனு சொல்லறேன்னு பாக்குறீங்களா? எதாச்சு ஒன்னு அழகா இருந்த அது கண்டிப்பா பெண்ணா தானே இருக்கா முடியும்(i am not getting into mars vs venus conversation ) .
                காதல்,புகழ், மது, மாது, மாட்டும் போத இல்ல இயற்கை அதா விட பெரிய போத .இது போதும்னு சொல்லவே தோணாது இன்னும் இருக்கா nu தான் கேக்க தோணும்

          எனக்கு இயற்கைய ரசிக்க சொல்லி குடுத்தது என்னமோ நம்ம மலைகளின் இளவரசி ஆனா மாசு இல்லாத, மாற்றம் இல்லாத கடவுள கிட்ட பாத்த மாதிரி இயற்கைய கிட்ட பாத்தது  கேரளத்துல தான்.என்னோட முதல் கேரளா visit  நான் college படிக்கும் பொது மூணார் போனோம் familyoda மதுரைla இருந்து ஒரு tempo travellerla தான் போனோம். பயணம், அதுவும் மலை பயணம் ,,அதுவும் குடும்பத்தோட இத விட வேற என்ன பெரிய  enjoyment இருக்க பொது அதுவும் vacation timela.நாங்க மூணார் போய் சேரும் பொது கூம் இருட்டு பக்கத்துல இருக்கற ஆள் குட தெரியாத இருட்டு எங்க போறோம் எந்த எடத்துல தங்கி இருக்கோம்னு கூட தெரியல காலைல நாங்க தங்கி இருந்த room ku வெளில போய் பாத்தா..... பச்சை கம்பளம் விரிச்சா மாதிரி எங்க resorta சுத்தி T estate. மிதமான வெயில் ,மொகத்த தொட்டு போற குளிர் காத்து, எங்க பாத்தாலும் பச்சை போர்வை nu மூணார் ஒரு சொர்க்கம் .ஆனா என்னவோ எனக்கு மூணார் ஒரு kerala effecta தரவே இல்ல may be அது தேனி border  நாளாவோ என்னவோ.ஏதோ ஒரு மலைப்ரதேசத்துக்கு போன feel  தான் இருந்துச்சு .        
           அதுக்கு அப்புறம் கேரளா போறத பத்தி அதிகம் நான் யோசிக்கல.. 2010  aug la ஒரு சின்ன vacation போறதா  plan பண்ணோம் எங்க போறது nu  வரும் பொது நான் netla browse பண்ணி வயநாடு nu  கேரளா ல ஒரு எடம் இருக்கு அங்க போலாம் சொன்னேன், வயநாடு அதிகம் explore  பண்ணாத எடம் கேரளாla So எல்லாரும் அங்கேயே போகலாம்nu decide   பண்ணோம் . Geographically கேரளாவோட northla  இருக்கற ஒரு சின்ன district.வயநாடு.சென்னைல இருந்து கோழிகோடு வரைக்கும் trainla போய் அங்க இருந்து  tempo travellerla வயநாடு மலை ஏறினோம் .மலை nu சொன்ன ஒடனே நம்ம ஊட்டி இல்ல கோடை மாதிரி கற்பன பண்ணாதீங்க அந்த அளவுக்கு hairpin bends இல்ல  இங்க . மூணார் மாதிரி இல்லாம இந்த வாட்டி பகல்la மலை ஏறினோம். இளம் பச்சை செடிங்க , நல்லா ஓங்கு தாங்க வளந்து இருக்கற மரங்கள்.... பாதி எடத்த மூடி இருந்த mist மறக்கவே முடியாத பயணம் அது " i smelled the real flavour of kerala" இல்ல இல்ல  to be precise the real smell of nature.வாயனாடுல homestays  தான் ஜாஸ்தி நாங்க ஒரு 9 பேர் போனதுனால homestayla  தான் தங்கினோம் .அந்த property  இருந்த எடமே ஒரு சொர்க்கம் .சிராபூஞ்சி ku  அப்புறம் அதிக மழை பெய்யறது அந்த எடத்துல தான் .ஒரு மலை பிரதேசத்துல..... சுத்தி பச்சை பசேல்னு செடிக்கு....  நடுல இருக்கற  அழகான வீடு திண்ணைல ஒக்காந்து மழைய ரசிக்கறது எப்படி பட்ட கொடுப்பினை நான் தெரிஞ்சிக்கிட்டது அப்போ தான் .வாயனாடோட specialitye அதோட rawness  தான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதிகமா  மக்கள் புழங்காத எடம் இயற்கைய அதோட போக்குலயே விட்டு இருக்கற unexplored beautiful region.அங்க இருந்த ஒரு 4 falls ku  சரியான படிகட்டோ  இல்ல பாதையோ இல்ல trek பண்ணி தான் போகணும் .Falls nu சொன்ன ஒடனே குளிக்கற மாதிரி இருக்குமோ nu தான் நெனச்சோம் ஆனா எப்பவும் போல அங்க குளிக்க முடியாது ...அதிரம்பள்ளி மாதிரி பெரிய falls nu அத பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது . Fallsa  பத்த அந்த நொடி எனக்கு தோணுனது "இது தான்  da சொர்க்கம்" இந்த உண்மையான சந்தோஷத்த தொலைச்சிட்டு அல்ப விஷியத்துக்கு ஒடுரோமே nu. .

           மணிகணக்குல queuela நின்னு கோவில்ல சாமிய கிட்ட பாக்குற மாதிரி மணிகணக்கா trek பண்ணி அந்த  water fallsaiyum ஆதி வாசிகள் வாழ்ந்த குகைகளையும் பாத்தா பொது I felt i was tooo close to nature.Nature நமக்கு வெறும் மன அமைதிய மட்டும் தரல..... எத செய்யணும், எத செய்ய கூடாது நும்.... சில விஷங்கள அதோட போக்குலயே விடுறது தான் அழகுனும் சொல்லி கொடுக்குது .எனக்கு வாயனடுல சுத்தும்பொது பாசில் படத்துல பாத்த அந்த green scapes மாதிரியே இருக்கேன்னு தான் தோணுச்சு..... அட chai மக்கு... மாதிரி என்ன மாதிரி பாசில் படங்கள வாய் போலந்து பாத்த எடத்துல தான் இருக்கேன் nu அப்புறம் தான் ஓரச்சிது.வயநாடு நேத்து சமஞ்ச பொண்ணு மாதிரி ஒரு கன்னி தன்மையோட fresha  இருந்தது. என்னோட கவலை இன்னும் 5 வருஷம் அப்புறம் ஊட்டி கோடை மாதிரி இதுவும் குப்பை மேடா ஆகிட கூடாதுன்னு தான்.Modernisation & development ra பேர்ல அதோட அழக இந்த மனுஷங்க கெடுத்ததுட கூடாது
             வாழறத்துக்கு கொஞ்சம் காசு , அழகான கேரளத்து stylea ஒரு வீடு nu வாழ்க்கையோட பின் பகுதிய அர்த்தமுள்ளதா, என் மனசுக்கு புடிச்சா மாதிரி..... வயநாடு போல ஒரு மலைதளத்துல தான் கழிக்கணும் nu விரும்பறேன் . இயற்கைய நேசிக்கற இயற்கைய இன்னும் அனுபவிக்காத இயந்திர உள்ளங்கள் கண்டிப்பா போக வேண்டிய இடம் கேரளம் .இசையையும் இயற்கையையும் ரசிக்காத உங்கள்  உண்டோ ?என்ன பொறுத்த வரைக்கும் இந்த வயநாடு ஒரு வாழ்க்கை அனுபவம்.இது ஒரு ராஜா பாட்டு மாதிரி .....

Thursday, October 20, 2011

ரயில் பயணங்கள்

நம்ம  life எப்பவுமே கொழல வர தண்ணி மாதிரி இருந்தா செம  bore அடிச்சிடும் அதுல.... அப்போ அப்போ தண்ணி lorry மாதிரி  அதிரடியா ,ஆர்பாட்டமா ,interestinga எதாச்சும் விஷயம் நடந்துகிட்டே தான் இருக்கும் .ஆனா என்ன மாதிரி எரும மாடு மேல மழை பெஞ்சா மாதிரி இருகறவங்களுக்கு இதெல்லாம்  interesting matter nu தெரியாமையே இருக்கும்.அப்படி  பட்ட ஒரு incidenta  இப்போ உங்க கூட  நான் share  பண்ண போறேன். எப்பவும் போல அன்னைக்கு  afternoon lunch  முடிச்சிட்டு நான் ராம்,அருண் seata  தேச்சிட்டு இருந்தோம் எங்கையோ start  ஆனா topic கடசில train joruneys  கிட்ட வந்து நின்னுச்சு,அப்போ நான் சொன்னேன் எனக்கும் train journeyல கொஞ்சம் நல்ல experience  தான் நடந்து இருக்குnu ஒடனே அருண் அப்படியா ? எங்க ஒன்னு சொல்லுங்க பாப்போம் nu வழக்கம் போல வாய கிண்டினாறு ,நான் title card  போடும் போதே சொன்னேன் கிண்டல் பண்ண கூடாதுன்னு...அதே தான் படிக்கற உங்களுக்கும் no kalachifying OK இப்போ கதைக்கு வருவோம் அப்போ நான் hyderabad la  வேல பாத்துட்டு இருந்தேன் அப்போ தான்  noidala  இருந்து கெளம்புங்க காத்து வரட்டும் எங்கள சென்னைக்கு தொரத்தி விட்டுட்டாங்க.
                       ஒரு சின்ன  training  காக என்ன  hyd அனுப்பி வெச்சாங்க.Hyd போய் ஒரு வாரம் மொக்கைய தான் போச்சு அப்புறம் noidla  இருக்கற என் friends ஐடியா குடுத்தாங்க ....சுருக்கமா சொல்லனும்ன உசுப்பி விட்டாங்க ....weekend  என்ன வெட்டியா தானே  இருக்க hydla  இருந்து noida  கிட்ட தான், So  traina  புடி noida வா இங்க இப்போ winter  வேற so நல்ல enjoy  பண்ணாலாம்nu...நாம வேற வானம் பத்த பூமியா அதனால winter  நு சொன்ன ஒடனே நான் அலஞ்சிகிட்டு ப்ளான் போட்டேன் வெறும் ரெண்டு நாளைக்கு noida ku போறது   waste nu ...  ஒரு 4 days  ப்ளான் போட்டேன் அந்த நாலு நாள்கு நான் 6  நாள் night shift  பாத்தேன் .ஒரு வழிய லீவ் வாங்கியாச்சு train ticket tatkaal   ல புக் பண்ணிட்டேன்.பொதுவா north  ட்ரைன்ல ஒரு பொண்ணு தனியா sleeper   கோச்ல travel  பண்றது 200% unsafe ஆனா நான் அதெல்லாம் கொஞ்சம் கூட think  பண்ணாம டிக்கெட் புக் பண்ணி வெச்சிட்டேன். வெடிய காலைல 3 மணிக்கு secund stationla train.ஆபீஸ் caba  புடிச்சி ஸ்டேஷன் போயாச்சு TTR  கிட்ட check  பண்ணும் பொது தான் சொன்னாரு  யாரோ 3rd AC la ticket கான்செல் பண்ணி இருகாங்க அதுனால் எனக்கு 3rd AC la seat   குடுத்து இருக்காங்கனு கூம்புடுறேன் சாமி nu  என்  seta கண்டுபுடிச்சி போன சூப்பர்.......side lower berth..... செம குஜால்ச போய் compartmentla யாரு இருகாங்கனுலாம் பாக்காம ஆறு நாள் நைட் ஷிபிட் பாத்த tierdla இழுத்து பொத்திட்டு தூங்கிட்டேன் விடிய காலைல  3 ku ஆரம்பிச்ச தூக்கம் நைட் 10 ku  தான் முழிச்சேன்.அப்போ தான் என் compartmentla யாரு இருக்காங்கனு பாத்தேன் 2  குண்டு செட்டு  aunties அப்புறம் 1 uncle அவங்க கூட வந்த 4 குட்டி   பசங்க ..... அப்பா.... family  தான் இருகங்கனு ஒரு நிம்மதி. பக்கத்து compartmentla பாத்தா   எல்லாரும் பசங்க சும்மா ரசகுல்ல மாதிரி இருந்தானுங்க hmmm .நான் எழுந்துக்கும்  போது  எல்லாரும் dinner  சாப்டுட்டு இருந்தாங்க நான் அப்போ தான் போய் brush பண்ணிட்டு வந்தேன் காலைல இருந்து இந்த பொண்ணு எழுந்துக்கவே இல்ல ஒரு quatera  விட்டு தூங்குதா இல்ல எதாச்சும் பிரச்சனைய  nu அவங்க என்ன பத்தி என்ன நெனச்சி இருப்பாங்கnu  ...அவங்க என்ன ஒரு look  விட்ட போதே தெரிஞ்சிது.... ஆனா அந்த குண்டு aunties  நல்லவங்க இப்போ நைட் 10  மணி உனக்கு சாப்ட எதுவும் கெடைக்காது எதாச்சும் சப்டுரியானு கொஞ்சம் ஹிந்தி கொஞ்சம்  broken இங்கிலீஷ் la  கேட்டாங்க நான் ரொம்ப decenta   வேணாம் nu  சொல்லிட்டேன்.

                      இதுல அந்த gang of  பசங்க வேற செம லவ் torture  நாங்க சாப்பாடு order  பண்ணி இருக்கோம் ஒரு extra சாப்பாடு   இருக்கு நீங்க சாப்டுங்க nu .... எவ்வளவோ வேணாம் nu சொல்லியும் கேக்காம எனக்கு ஒரு டப்பா குடுத்தாங்க இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு ரசகுல்லாவோட சாப்பாடு  இதுல சாப்பாடுக்கு காசு வேற வாங்கல சரிப்பா நமக்கு ஒரு 90 மிச்சம் . நம்ம தான் ஆந்த மாதிரி காலைல FULLA  தூங்கிடோமே எங்க தூக்கம் வரும் அப்படியே ஜன்னல் வழிய வெடிக்க இருட்டுல பாத்துட்டு இருந்தேன் அப்போ தான் அந்த gangla  இருந்த ஒரு பையன் சும்மா பேச்சு குடுத்தான்.பக்க நல்ல talla & slime figureoda  இருந்தான் இதுல french beard  வேற :) கக்கி கார்கோஸ் with  கிரீன்  & வைட் tshirt போட்டு இருந்தான் அவங்க எல்லாம் ஒரு basket ball  மேட்ச் ku hyd வந்தாங்களாம்.They are from himachel pradesh num  டெல்லி போய் அங்க இருந்து ஹிமாச்சல் போனும்னு சொன்னான்.can i sit with you ? கேட்டான் காச பணமா ஒக்காந்து கொன்னு சொன்னேன் ... நமக்கும் நைட் தூக்கம் வரது so இவன் கூட கொஞ்ச நேரம் மொக்கைய போடலாம் nu  ஒரு யோசனை.அவன் ஒரு ஸ்டுடென்ட் aam  lab technician course படிச்சிட்டு இருக்கேனும் சொன்னான் நானும் நான் இங்க வேல பாக்குறேன்..... என்னோட friendsa  பக்க noida  போறேன்னு சொன்னேன்.அப்புறம் ஒரு 4 மணி நேரம் நெறைய பேசினோம் cinema,culture,food,gals nu என்ன என்னமோ ........

                     இதுக்கு நடுல  அவனுக்கு கிடார் வாசிக்க தெரியும் num  அவன் கிடார் வெச்சி இருக்கேன்னு சொன்னான் ."shall i play guitar for you ?" nu வேற கேட்டான் வெடிய காலை  4 மணிக்கு.... அப்பா..... ராசா அதெல்லாம் வேணாம் நம்மல compartmente காரி துப்பும் இப்போ வாசிச்சனு சொன்னேன்....( slighta உங்களுக்கு  வாரணம் ஆயிரம் படம் ஞாபகம்  வருதுனு எனக்கு புரியுது ஆனா என்ன பண்றது நடந்தத தானே  சொல்ல முடியும்..)
                அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விடிய ஆரம்பிச்சிது நான் nizamudin  ஸ்டேஷன் ல எறங்கணும் ஸ்டேஷன் வந்தா   கொஞ்சம் சொல்லுனு கேட்டேன்.ரொம்ப நேரமா  train ஒரு ஸ்டேஷன் ல நின்னுச்சு நான் இது தான் nizamudina nu கேட்டதுக்கு இல்லன்னு சொன்னான் ஆனா எனக்கு என்னமோ அது தான் nizamudin nu  தோணுச்சு ஏதோ ஒரு குருட்டு தெரியத்துல எறங்கிட்டேன்..... நல்ல வேல அது தான் நான் எறங்க வேண்டிய ஸ்டேஷன் நான் மட்டும் தப்பான ஸ்டேஷன் ல எங்கியாச்சும் UP  கும்  delhi kum  நடுல எறங்கி இருந்தேன் அவ்வளோ தான் நாரி இருப்பேன்...
                   இந்த கத நடந்து ஒரு 4 வருஷம் இருக்கும் இத நான் எப்பவும் நெனச்சி பாத்ததே இல்ல நெனச்சி  பாக்குற அளவுக்கு இது ஒரு  matterave எனக்கு தோணவும் இல்ல இந்த கதைய நான் ராம்,அருண் கு சொன்ன ஒடனே சூப்பர் சந்தியா செம இண்டரஸ்டிங்..... தனியா...... அதுவும் டெல்லி கு போற வழில ஒரு  பையன் குட நைட் fullla கடலை போட்டு  இருக்கீங்கனு.....   இத என்னமோ ஒரு காப்பியம் மாதிரி பேசினாங்க. ஆனா கொஞ்சம் யோசிச்சி பாத்த அதுவும் கரெக்ட் தான் தனியா train travel ..... நைட் ஒரு smartana  பையன் கூட மொக்க....... கொஞ்சம் இண்டரஸ்டிங் தான்la.... ஆனா இவ்வளோ ஞாபகம் இருந்த எனக்கு அந்த பையன் பெரு கடைசி வரைக்கும் ஞாபகமே வரல நானும் படுத்து யோசிச்சேன் ,ஒக்காந்து யோசிச்சேன், நின்னுடு யோசிச்சேன்...... ம் ம் சுத்தமா ஞாபகம் இல்ல .......டேய்  உன் பெரு தான் என்னடா?? 

Wednesday, October 12, 2011

என் ஊர் - மயிலாப்பூர்

எல்லாருக்கும் தன்னோட சொந்த ஊர்னா ஒரு தனி பாசம் உண்டு  எனக்கும் தான்,அமாம் என்னோட சொந்த ஊர் எது? வேற எது நம்ம மயிலாப்பூர் தான்.நம்ம மக்களுக்கு மயிலாப்பூர் அப்படின்னு சொன்ன ஒடனே ஞாபகம் வரது மாமிஸ் தான் ஏன்பா மயிலாப்பூர் ல மாமிங்க மட்டும் தான் இருக்காங்களா? சரி அதா விடுவோம். நான் ரசிச்ச ரசிக்கற மயிலாப்பூர் பத்தி எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை அது இப்போ இங்க உங்களுக்காக .
                       சென்னைல எங்க இருக்கீங்கனு?  கேட்டு அதுக்கு மயிலாப்பூர் னு சொன்னாலே ஒரு தனி கிரேடு தான் . மயிலாப்பூர் is cultural hub of chennai . சென்னைல ரொம்ப traditional   ஆனா இடம் நா அது திருவேல்லிகேணி & மயிலாப்பூர் ஆனா திருவேல்லிகேணி மாதிரி ரொம்ப கச்ச கச்ச னு மயிலாப்பூர் இருகாது கொஞ்சம் காத்தோட்டமா அருமையா இருக்கும் .


mylaporela கபாலீஸ்வரர் கோவில விட அங்க இருக்கற டிபன் கடைங்க ரொம்ப famous தெருவுக்கு ஒரு டிபன் கடை இருக்கும் எல்லா அருமையா ஐயர் வீட்டு கை  மனத்தோட இருக்கும் .


          


             கோவில சுத்தி நாலு மாட விதி, சென்னை மாதிரி ஒரு மெட்ரோ நகரத்துல இன்னும் மாட வீதி,  கோவில் தெப்ப குளம் னு இருக்கறது மயிலாப்பூர் ல மட்டும் தான் nu  நினைக்கறேன். பங்குனி மாசம்  கபாலிக்கு நடக்குற உற்சவம் ரொம்ப famous அதுல கடைசி நாள் அறுபத்தி மூவர் திருவிழா தமிழ் நாடு முழுக்க பரிச்சியம். என்னோட நவராத்திரி ஞாபகம் எல்லாம் எங்க மாட வீதில நடக்க கூட  இடம் இல்லாம கொலு பொம்மைங்க விக்கும் அதா பாக்கவே பெரிய கூட்டம் கூடும் .
            என்னோட friends கிட்ட இல்லாத ஒன்னும் என் கிட்ட இருந்ததுன அது big time exposure to tamil culture. சத்யம் தேட்டர் இருக்கற அதே மயிலாப்பூர் ல பஜன சமிதி இருந்தது தான். மார்கழி மாசத்துல கலர் கலர் கோலத்துக்கே விடிய காலைல போட்டி போட்டு எழுந்துப்போம்.

 மயிலாப்பூர் ல  எங்க வீடு ரொம்ப பெருசா இருகாது ரயில் பெட்டி மாதிரி நீட்டமான தெருவுல தான் வீடு அனா எதிர்த்த வீடு மாமி பக்கத்துக்கு வீடு அக்கா, கோடி வீட்டு அத்தானு தான் இன்னும் பழகறோம் இந்த மாதிரி ஒரு அன்நோநியத்த  சொல்ல வார்த்தை இல்ல......குடு குடுபகாரன் முதல் டப்பா சீடி கடை வரைக்கும்  பழைய சென்னையோட அடையாளங்கள் இன்னும் மாறாம இருக்கு.
                   இன்னொரு மயிலாப்பூர் specialna அது மயிலாப்பூர் festival  எல்லா வருஷமும் jan 1st week  நடக்கும் sundaram finance  நடத்துற festival .Its is to preserve & celebrate our culture.4  நாள் மயிலாப்பூர் கல கட்டும் பாடு கச்சேரி, பரதநாட்டியம் , டிராமா , food stalls, கைவினை பொருட்கள் nu  சரவணா store விளம்பரத்துல சினேஹா சொல்லற மாதிரி எக்கச்சக்க சக்கம்.



மயிலாப்பூர் ல கபாலீஸ்வரர் கோவில் மட்டும் இல்லாம காரணீஸ்வரர்,மல்லேஸ்வரர் , வாலீஸ்வரர் , தீர்தபாளிஸ்வரர் ,வெள்ளிஸ்வரர், விருபக்ஷீஸ்வரர் னு ஏழு ஈஸ்வரர் கோவில் இருக்கு அது மட்டும் இல்லாம கேசவ பெருமாள் , மாதவ பெருமாள் னு வைணவ தங்கலங்களும் சாந்தோம் சர்ச், மசூதி னு கோவில் நெறைய இருக்கற இடம் .



மயிலாப்பூர் வெறும் கோவில் கோலம் மட்டும் இல்லாம நிறைய entertainment quotient  உள்ள ஒரு இடம் books  படிக்க, நிறைய  arts கத்துக்க எல்லா விதமான accessibility um    உள்ள ஒரு இடம் 
       
         பொதுவா இங்க பொறந்த அடுத்த பிறவி கிடையாது னு சொல்லுவாங்க ஆனா அடுத்த பிறவி இருந்தாலும் இங்கயே பிறக்கணும்.மயிலாப்பூர் a ரசிக்கணும்!!!

Monday, May 10, 2010

My Madurai Trip...

Summer vacation : Asusual this time too my vacation was to Madurai.as my chithi resides there we often go there, to be honest my first long train journey was to madurai in 2003. From then we constantly go to madurai..now and then.This time it was bit special as i went to madurai with Deshe.This is her first train journey.This vacation there was big group to join  us amma,chithi,chithappa,nandu,abi,hari me n deshe.It was pathetic travel from here to madurai as we went in the morning train it was damn hot n sweaty... each n every time i reach madurai i feel that i belong to that place and whenever i leave that place i dnt feel like cuming to chennai... 1 reason that im attached with madurai is Meenakshi.I feel that watever problem i have the moment i enter into her temple itz all gone.This trip i wuld say it is a temple tour rather than a summer vacation.........oh my god we visited so many temple..first day we arranged a cab n went to tiruparang kundram.. 2nd day we went to the famous meenakshi temple...1 day was rest.4th day we visitied nearly 10 temples pillaiyaar patti,thirumogur,thirukoshtiur,vairavan patti,thiruthalinadhar,kundrakudi oh god the list goes on......It was a gud spiritual tour and me n deshe enjoyed it a lot...in travellign from one place to another...No matter where we travel if we are with our loved ones...It was a heartfilling trip to spend sum quality time with my whole family after a longggggggggggg time. Luv u all