ஒருத்தன் கஷ்டம் இன்னொருத்தனுக்கு சந்தோஷம் அது எதுல பொருந்துமோ இல்லையோ கல்யாணத்துல நல்லாவே பொருந்தும்.அவன் கடைசியா சிரிக்கறது அப்போ தான் அதுக்கு அப்புறம் அவன் பொழப பாத்து ஊரே சிரிப்பா சிரிக்கும் இதுக்கு நடக்குற கூத்தும் கும்மாளமும் இருக்கே அப்பா சொல்லிமாளாது.
என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கல்யாணம் நாளே செம ரகள தான் . Shopping போறதுல ஆரம்பிச்சி invitation குடுக்கறதுல தொடங்கி உனக்கு தான் first invitation குடுக்கறேன்னு பல பேர்கிட்ட கப்சா விட்டு மக்க மனுஷங்கள ஒன்னு தேரட்டி கல்யாணம் பண்ணி முடிக்கறதுக்குள்ள சப்பா கண்ணுமுழி பிதிங்கிடும்.
North sidela கல்யாணம் நைட் ல தான் நடக்கும் so நம்மளோட invitationla முகுர்த்த டைம் பார்த்த ஒடனே நம்ம northiee பிரெண்ட்ஸ் கேக்குற first கேள்வி" god damn how do u manage for an 6 am wedding"? அவனுக்கு எங்க தெரியும் நம்ம புள்ளையாண்டான் தூக்க கலகத்துல கல்யாண பொண்ண இல்ல அவங்க அம்மாவானு பாக்காம கெட்டிமேள சத்தம் கேட்ட ஒடனே rightla திரும்பி கைக்கு கிடைக்கற கழுத்துல தாலிய கட்டுவான்னு
நம்ம ஊரு கல்யாணத்துல தான் எவ்வளோ variety நாடார்,முதலியார்,தேவர்,கோனார்,அய்யர், அய்யங்கார் , பிள்ளை ( இதுல சைவம் அசைவம் வேற) தெருவுக்கு தெரு இருக்கற பிள்ளையார் கோவில விட caste & sub caste ஜாஸ்தி .ஒவ்வொரு casteukum ஒவ்வொரு மாதிரி சடங்கு இதுல லவ் marriagena பையனும் பொண்ணும் செத்தாங்க .
எனக்கு என்னமோpersonala கல்யாணம் நாளே குஷி ஆய்டுவேன் என்னமோ ஒரு ஜாலி மூட் வந்துடும் நல்ல டிரஸ் பண்ணிக்கலாம் நகை போட்டுக்கலாம் அத விட முக்கியம் நம்ம எல்லா சொந்த பந்தத்தையும் பாக்கலாம் .
எனக்கு ரொம்ப புடிச்ச கல்யாண culturena அது அய்யர் வீட்டு கல்யாணங்கள் தான் 3 நாள் கல்யாணம் நடத்தி கொண்டடிடுவாங்க.நிறைய சாஸ்திரம் சம்பிரதாயம் இருந்தாலும் 3 நாள் கல்யாணத்துல இருக்கற குஷி கொண்டாட்டம்... விரதத்துல start பண்ணி ஊஞ்சல், காசி யாத்ரா,அப்புறம் கண்ணியதனம் , விளையாடல்.... கட்டுசாதம் nu முடிக்கற வரைக்கும் ஒரே கலர்புல் தான்.மொத்ததுல எந்த caste கல்யாணம்னாலும் sight அடிகரதுல ஆரம்பிச்சி சண்ட வரைக்கும் கல்யாணத்துல நடக்குற எல்லா விஷயமும் தமாஷ் தான்.............infact ரொம்ப தமாஷ் ....

No comments:
Post a Comment