நம்ம life எப்பவுமே கொழல வர தண்ணி மாதிரி இருந்தா செம bore அடிச்சிடும் அதுல.... அப்போ அப்போ தண்ணி lorry மாதிரி அதிரடியா ,ஆர்பாட்டமா ,interestinga எதாச்சும் விஷயம் நடந்துகிட்டே தான் இருக்கும் .ஆனா என்ன மாதிரி எரும மாடு மேல மழை பெஞ்சா மாதிரி இருகறவங்களுக்கு இதெல்லாம் interesting matter nu தெரியாமையே இருக்கும்.அப்படி பட்ட ஒரு incidenta இப்போ உங்க கூட நான் share பண்ண போறேன். எப்பவும் போல அன்னைக்கு afternoon lunch முடிச்சிட்டு நான் ராம்,அருண் seata தேச்சிட்டு இருந்தோம் எங்கையோ start ஆனா topic கடசில train joruneys கிட்ட வந்து நின்னுச்சு,அப்போ நான் சொன்னேன் எனக்கும் train journeyல கொஞ்சம் நல்ல experience தான் நடந்து இருக்குnu ஒடனே அருண் அப்படியா ? எங்க ஒன்னு சொல்லுங்க பாப்போம் nu வழக்கம் போல வாய கிண்டினாறு ,நான் title card போடும் போதே சொன்னேன் கிண்டல் பண்ண கூடாதுன்னு...அதே தான் படிக்கற உங்களுக்கும் no kalachifying OK இப்போ கதைக்கு வருவோம் அப்போ நான் hyderabad la வேல பாத்துட்டு இருந்தேன் அப்போ தான் noidala இருந்து கெளம்புங்க காத்து வரட்டும் எங்கள சென்னைக்கு தொரத்தி விட்டுட்டாங்க.
ஒரு சின்ன training காக என்ன hyd அனுப்பி வெச்சாங்க.Hyd போய் ஒரு வாரம் மொக்கைய தான் போச்சு அப்புறம் noidla இருக்கற என் friends ஐடியா குடுத்தாங்க ....சுருக்கமா சொல்லனும்ன உசுப்பி விட்டாங்க ....weekend என்ன வெட்டியா தானே இருக்க hydla இருந்து noida கிட்ட தான், So traina புடி noida வா இங்க இப்போ winter வேற so நல்ல enjoy பண்ணாலாம்nu...நாம வேற வானம் பத்த பூமியா அதனால winter நு சொன்ன ஒடனே நான் அலஞ்சிகிட்டு ப்ளான் போட்டேன் வெறும் ரெண்டு நாளைக்கு noida ku போறது waste nu ... ஒரு 4 days ப்ளான் போட்டேன் அந்த நாலு நாள்கு நான் 6 நாள் night shift பாத்தேன் .ஒரு வழிய லீவ் வாங்கியாச்சு train ticket tatkaal ல புக் பண்ணிட்டேன்.பொதுவா north ட்ரைன்ல ஒரு பொண்ணு தனியா sleeper கோச்ல travel பண்றது 200% unsafe ஆனா நான் அதெல்லாம் கொஞ்சம் கூட think பண்ணாம டிக்கெட் புக் பண்ணி வெச்சிட்டேன். வெடிய காலைல 3 மணிக்கு secund stationla train.ஆபீஸ் caba புடிச்சி ஸ்டேஷன் போயாச்சு TTR கிட்ட check பண்ணும் பொது தான் சொன்னாரு யாரோ 3rd AC la ticket கான்செல் பண்ணி இருகாங்க அதுனால் எனக்கு 3rd AC la seat குடுத்து இருக்காங்கனு கூம்புடுறேன் சாமி nu என் seta கண்டுபுடிச்சி போன சூப்பர்.......side lower berth..... செம குஜால்ச போய் compartmentla யாரு இருகாங்கனுலாம் பாக்காம ஆறு நாள் நைட் ஷிபிட் பாத்த tierdla இழுத்து பொத்திட்டு தூங்கிட்டேன் விடிய காலைல 3 ku ஆரம்பிச்ச தூக்கம் நைட் 10 ku தான் முழிச்சேன்.அப்போ தான் என் compartmentla யாரு இருக்காங்கனு பாத்தேன் 2 குண்டு செட்டு aunties அப்புறம் 1 uncle அவங்க கூட வந்த 4 குட்டி பசங்க ..... அப்பா.... family தான் இருகங்கனு ஒரு நிம்மதி. பக்கத்து compartmentla பாத்தா எல்லாரும் பசங்க சும்மா ரசகுல்ல மாதிரி இருந்தானுங்க hmmm .நான் எழுந்துக்கும் போது எல்லாரும் dinner சாப்டுட்டு இருந்தாங்க நான் அப்போ தான் போய் brush பண்ணிட்டு வந்தேன் காலைல இருந்து இந்த பொண்ணு எழுந்துக்கவே இல்ல ஒரு quatera விட்டு தூங்குதா இல்ல எதாச்சும் பிரச்சனைய nu அவங்க என்ன பத்தி என்ன நெனச்சி இருப்பாங்கnu ...அவங்க என்ன ஒரு look விட்ட போதே தெரிஞ்சிது.... ஆனா அந்த குண்டு aunties நல்லவங்க இப்போ நைட் 10 மணி உனக்கு சாப்ட எதுவும் கெடைக்காது எதாச்சும் சப்டுரியானு கொஞ்சம் ஹிந்தி கொஞ்சம் broken இங்கிலீஷ் la கேட்டாங்க நான் ரொம்ப decenta வேணாம் nu சொல்லிட்டேன்.
இதுல அந்த gang of பசங்க வேற செம லவ் torture நாங்க சாப்பாடு order பண்ணி இருக்கோம் ஒரு extra சாப்பாடு இருக்கு நீங்க சாப்டுங்க nu .... எவ்வளவோ வேணாம் nu சொல்லியும் கேக்காம எனக்கு ஒரு டப்பா குடுத்தாங்க இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு ரசகுல்லாவோட சாப்பாடு இதுல சாப்பாடுக்கு காசு வேற வாங்கல சரிப்பா நமக்கு ஒரு 90 மிச்சம் . நம்ம தான் ஆந்த மாதிரி காலைல FULLA தூங்கிடோமே எங்க தூக்கம் வரும் அப்படியே ஜன்னல் வழிய வெடிக்க இருட்டுல பாத்துட்டு இருந்தேன் அப்போ தான் அந்த gangla இருந்த ஒரு பையன் சும்மா பேச்சு குடுத்தான்.பக்க நல்ல talla & slime figureoda இருந்தான் இதுல french beard வேற :) கக்கி கார்கோஸ் with கிரீன் & வைட் tshirt போட்டு இருந்தான் அவங்க எல்லாம் ஒரு basket ball மேட்ச் ku hyd வந்தாங்களாம்.They are from himachel pradesh num டெல்லி போய் அங்க இருந்து ஹிமாச்சல் போனும்னு சொன்னான்.can i sit with you ? கேட்டான் காச பணமா ஒக்காந்து கொன்னு சொன்னேன் ... நமக்கும் நைட் தூக்கம் வரது so இவன் கூட கொஞ்ச நேரம் மொக்கைய போடலாம் nu ஒரு யோசனை.அவன் ஒரு ஸ்டுடென்ட் aam lab technician course படிச்சிட்டு இருக்கேனும் சொன்னான் நானும் நான் இங்க வேல பாக்குறேன்..... என்னோட friendsa பக்க noida போறேன்னு சொன்னேன்.அப்புறம் ஒரு 4 மணி நேரம் நெறைய பேசினோம் cinema,culture,food,gals nu என்ன என்னமோ ........
இதுக்கு நடுல அவனுக்கு கிடார் வாசிக்க தெரியும் num அவன் கிடார் வெச்சி இருக்கேன்னு சொன்னான் ."shall i play guitar for you ?" nu வேற கேட்டான் வெடிய காலை 4 மணிக்கு.... அப்பா..... ராசா அதெல்லாம் வேணாம் நம்மல compartmente காரி துப்பும் இப்போ வாசிச்சனு சொன்னேன்....( slighta உங்களுக்கு வாரணம் ஆயிரம் படம் ஞாபகம் வருதுனு எனக்கு புரியுது ஆனா என்ன பண்றது நடந்தத தானே சொல்ல முடியும்..)
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விடிய ஆரம்பிச்சிது நான் nizamudin ஸ்டேஷன் ல எறங்கணும் ஸ்டேஷன் வந்தா கொஞ்சம் சொல்லுனு கேட்டேன்.ரொம்ப நேரமா train ஒரு ஸ்டேஷன் ல நின்னுச்சு நான் இது தான் nizamudina nu கேட்டதுக்கு இல்லன்னு சொன்னான் ஆனா எனக்கு என்னமோ அது தான் nizamudin nu தோணுச்சு ஏதோ ஒரு குருட்டு தெரியத்துல எறங்கிட்டேன்..... நல்ல வேல அது தான் நான் எறங்க வேண்டிய ஸ்டேஷன் நான் மட்டும் தப்பான ஸ்டேஷன் ல எங்கியாச்சும் UP கும் delhi kum நடுல எறங்கி இருந்தேன் அவ்வளோ தான் நாரி இருப்பேன்...
இந்த கத நடந்து ஒரு 4 வருஷம் இருக்கும் இத நான் எப்பவும் நெனச்சி பாத்ததே இல்ல நெனச்சி பாக்குற அளவுக்கு இது ஒரு matterave எனக்கு தோணவும் இல்ல இந்த கதைய நான் ராம்,அருண் கு சொன்ன ஒடனே சூப்பர் சந்தியா செம இண்டரஸ்டிங்..... தனியா...... அதுவும் டெல்லி கு போற வழில ஒரு பையன் குட நைட் fullla கடலை போட்டு இருக்கீங்கனு..... இத என்னமோ ஒரு காப்பியம் மாதிரி பேசினாங்க. ஆனா கொஞ்சம் யோசிச்சி பாத்த அதுவும் கரெக்ட் தான் தனியா train travel ..... நைட் ஒரு smartana பையன் கூட மொக்க....... கொஞ்சம் இண்டரஸ்டிங் தான்la.... ஆனா இவ்வளோ ஞாபகம் இருந்த எனக்கு அந்த பையன் பெரு கடைசி வரைக்கும் ஞாபகமே வரல நானும் படுத்து யோசிச்சேன் ,ஒக்காந்து யோசிச்சேன், நின்னுடு யோசிச்சேன்...... ம் ம் சுத்தமா ஞாபகம் இல்ல .......டேய் உன் பெரு தான் என்னடா??

1 comment:
சதீஷின் அதிர்ஷ்டம் எவனோ ஒரு சர்தார்ஜியின் துரதிர்ஷ்டம் :-) ரயில் பயணம் மட்டும் இல்லை, உங்க பஸ், ஆட்டோ பயணம் பத்தி கூட எழுதுங்க :-)
Post a Comment