அழகி போட்டில ஒரு அழகிய எப்படிselect பண்றாங்க? இந்த கேள்விய நாம models கிட்ட கேட்டா வெறும் அழக அடிப்படைய வெச்சி select பண்றது இல்ல.....last roundla பதில் சொல்ல அறிவு ரொம்ப முக்கியம் nu சொல்லுவாங்க வெறும் அழகு அறிவு மட்டும் இருந்துட்டா அவ அழகி ஆகிடுவாளா??
இப்போ எனக்கு எதுக்கு இந்த doubts nu நீங்க கேக்குறது எனக்கு புரியுது சத்தியமா நான் அழகி போட்டிக்கு போகற அவளுக்கு மனசாட்சி இல்லாதவ இல்ல...
பின்ன வேற என்ன ____________ இந்த doubts nu கேக்குறீங்க தானே உங்க mind voice nan cathch பண்ணிட்டேன்......recenta நான் பார்த்த ஒரு புகைப்படம் என்ன ரொம்ப வெறி ஆகிடுச்சு
ஒரு பெண் எப்போது பெண் ஆகிறாள்? பாக்யராஜ் stylea கேட்ட என்னோட பதில் " அவள் தாய்மை அடையும் பொது தான் " பொண்ணுங்களுக்கு naturala ve oru motherly feeling உண்டு ஒரு அக்கா தன தம்பி கிட்ட எவ்வளோ தான் சண்ட போட்டாலும் எதாவது ஒரு தருணதுல அவ அம்மாவா அவன அரவணாச்சி இருப்பா.....அதுவும் அவ pregnaneta இருக்கும் பொது அவளுக்கு எவ்வளவு மாற்றங்கள் உடல் அளவு இருந்தாலும் அத எதையுமே பொருட் படுத்தாம ரொம்ப சந்தோஷமா பெருமையா தான் தாய் ஆகா போறோம்னு மனசுக்குள்ள கொண்டடுவா....சாதர்ண படித்த ....படிக்காத பொண்ணுங்க எல்லாருமே இப்படி தான். ஆனா ஒரு உலக அழகி தன்னோட baby bumpa மறைக்க அரும்பாடு படுறா...
recent timesla.....உலக அழகி ஐஸ்வர்யா ராய் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் தன்னோட வயத்த துப்பட்டாவால் மறைச்சிகிட்டு தான் போறா ... எம்மா ஐசு முழு புசணிக்காய சொத்துல மறைக்க முடியாதுனு உங்களுக்கு தெரியாதா??? நீங்க என்ன 16 வயசு பொண்ணா சிக்கிரம உண்டாகிட்டா அதன் பொண்ணு வெக்க படுதுன்னு சொல்ல இல்ல நீங்க கர்ப்பமா இருக்கறது யாருக்குமே தெரியாத???? இல்ல தெரியக்கூடாத.... இல்ல இதனால உங்க cinema carrer post pregnancy பதிக்க படுமா???? உங்க baby bumpa மறைக்க எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு அனால் தாய்மையின் அடையாளத்தை மறைக்க விரும்புவது ஒரு அழகிக்கு அழகா????
உங்களோட சம கால போட்டியலரா கருதப்படும் சுஷ்மித சென் ரெண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தான் போகும் எல்லா இடங்களுக்கும் அவர்களை பெருமையுடன் அழைத்து செல்கிறார்...நாங்க உங்கள தத்து எடுத்து வளக்க சொல்லல ஆனா தான் முறையா பெத்துக்க போற குழந்தையோட baby bumpa நீங்க மறைகரதுக்கான காரணம் என்னனு சத்தியமா எனக்கு புரியல நடிப்புல பல சிகரம் தொட்டவங்களா நீங்க இருக்காலம் ஆனால் என்னை பொறுத்த வரை நீங்கள் அழகி அல்ல....

2 comments:
ஐஸ்வர்யா நடிப்புல பல சிகரம் தொட்டவங்களா??? சோக்கடிக்காதீங்க மேடம்... அந்த அம்மா சிரிச்சு சிரிச்சே அதோட ப்ரைமை ஒட்டிடுச்சு.. கல்யாணத்துக்கு வராதீங்கன்னு செருப்பால அடிச்சும் மீடியா அந்தம்மாவை துரத்துதுன்னா, யார் சோத்துல (அல்லது சப்பாத்தியிலே) உப்பு போடாம சாப்பிடுறாங்கன்னு தெரிஞ்சுக்களாம் :-)
actually adha ezhudhum podhu naanum romba yosichen..... romba damage panna koodadhe nu thaan andha bitu.. :-)
Post a Comment