PKT nu சொன்ன ஒடனே நீங்க ஏதோ தாஜ் மஹால் இல்ல திருமலை நாயக்கர் மஹால் நினைசிடதீங்க சென்னை ல எங்க ஆபீஸ் முதல் முதல்ல ஆரம்பிச்ச இடம் தான் PKT ( prince kushal towers).சென்னை ல இருகறவங்களுக்கு பழைய அலங்கார் தியேட்டர் நு சொன்ன தான் புரியும்.... பாக்க கொஞ்சம் பூத் பங்களா மாதிரி இருந்தாலும் எங்க மனச விட்டு நீங்காத பல இனிமையான நினைவுகளுக்கு காரணம் PKT.
PKT ku வரும் பொது எனக்கு சங்கீதாவையும் அவளுக்கு என்னையும் தவிர வேற யாரயும் தெரியாது சென்னைல அப்போ தான் , எங்க ஆபீஸ் தொடங்கின நேரம் அதுனால எங்க mainframes ku 6th floor allocate பண்ணி இருந்தாங்க வெறும் 25 பேர் தான் இருப்பாங்க அந்த முழு floorlaiyum .புது ஆபீஸ் புது கம்ப்யூட்டர் nu எங்க காலம் கொஞ்சம் நல்லாவே போச்சு.அப்புறம் தான் புதுசு புதுசா ஆளுங்க ஹைதராபாத்ல இருந்து வந்தாங்க எல்லாரும் சென்னை வாசிகள் so எங்களுக்கு ஒரு gang set ஆச்சு சொல்லி வெச்சா மாதிரி எல்லாரும் நைட் ஷிப்டுல இருப்போம்.நைட் ஷிப்டு நாளே எரிச்சல் தொல்லன்னு இருந்த எங்க லைப் செம கலர்புல்ல மாறினது இந்த timela தான்.
பார்கவி,ஸ்ரீமதி,நான்,சங்கீதா,சரண்யா, ராஜா,ஜெகன்,ராம் பிரகாஷ்,சதீஷ்,திவ்யா நாங்க எல்லாம் ஒரே platformla வேற வேற accountla வேல பாத்தோம. அட்சய பாத்திரம் எப்படி அல்ல அல்ல குறையாதோ அதே மாதிரி எங்களுக்கு பேச கதை மட்டும் குறையவே குறையாது .இவ அவன் கூட போன கதைல இருந்து....... 4th floorla ஆவி இருக்குன்ற கத வரைக்கும் மெகா சீரியல் தோத்துடும் எங்க கிட்ட.
எங்க gangla கொஞ்சம் வயசானவர் na அது ராம் பிரகாஷ் தான் ஆனா ரொம்ப ஆலதியான ஆள்னாலும் அவர் தான். தான் இருக்கற இடாத எப்பவும் கலகலப்பா வெச்சிக்கணும் நினைக்கற ஆசாமி.ராமோட terror parte அவர் விடுற குறட்டை தான் ......ஒரு தடவ நானும் ஸ்ரீமதியும் ஏதோ ஒரு திராகுல்லா படம் பாத்துட்டு இருந்தோம் வழக்கம் போல நைட் ஷிப்டு தான் மனுஷன் sterio effectla terrora விட்ட குறட்டைல அலறி அடிச்சி நானும் அவளும் படத்த offe பண்ணிட்டோம்..P.S இதுல 4th floorla ஆவி இருக்குனு ஒரு கத வேற உலாவிட்டு இருந்துச்ச.
PKT மறக்க முடியாததுக்கு இன்னொரு காரணம் தலப்பாகட்டு பிரியாணி எங்க ஆபீஸ்கு oppositela ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கட இருக்கும். எனக்கு தெரிஞ்சி அங்க சாபுட்டா மாதிரி வேற எங்கயும் பிரியாணி நான் சாப்டுல.... 9 மணிக்கு பிரியாணி அப்புறம் ஒரு சின்ன system check அப்புறம் ஒரு இங்கிலீஷ் த்ரில்லர் திரும்பவும் ஒரு system check அப்புறம் நல்ல தூக்கம் ,அலாரம் வெச்சி 5 மணிக்கு எழுந்து அவசர அவசரமா மறுபடியும் ஒரு final check அப்புறம் cabla ஏறி வீட்டுக்கு போய் சேர வேண்டியது தான்.
PKT oda இன்னொரு முக்கியமான plus point na அது location தான் இந்த பக்கம் ஸ்பென்சர் அந்த பக்கம் சத்யம் theatre பின்னாடி பீச் nu எங்கள சுத்தி ore entertainment தான்.நானும் சதீஷும் லவ் பண்ணிட்டு இருக்கும் பொது பீச்ல கால் வைக்காம வீட்டுக்கு போனது இல்ல, ஆபீஸ்ல break போட்டு சத்யம்ல படம் பாக்க போனது ச்பென்செர்ஸ்ல window shopping nu PKT ya சுத்தி நிறைய ஞாபகங்கள்
வெறும் ஆட்டம் பாட்டம் இல்லாம வாழ்க்கையோட பல நல்ல விஷயங்கள் நடந்தது அங்க தான் முதல் apprasial , முதல் rating , என்னோட ஊடல் ,கூடல் ,காதல், கல்யாணம் எல்லாமே......கடந்த காலத்த நினைக்கறதே ஒரு சுகம் அதுலயும் இனிமையான நினைவுகள் தந்த PKT ya பத்தி அசை போடுறதே ஒரு தனி சுகம்.....

No comments:
Post a Comment