இந்த வார்த்தைய கேட்ட ஒடனே எனக்கு ஞாபகம் வரது எல்லாமே கே.பலச்சந்தேரோட சீரியல் தான். இந்த சீரியல் culturea முதல் முதல்la start பண்ணது எனக்கு தெரிஞ்சி கே.பி தான் . எனக்கு DDla வந்த எந்த ஒரு சீரியல் lum பெருசா ஞாபகம் இல்ல உடல் பொருள் ஆனந்தி ,மேல் மாடி கலி தவிர அத கூட நான் பத்தது எல்லாம் இல்ல என்னோட class mates சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் . அப்புறம் கே.பி மெதுவா கேபிள் டிவி அதாவது அப்போ வந்த சன் டிவி கு தாவின பொது அவர் எடுத்த மோதல் சீரியல் "கையளவு மனசு " .
இந்த சீரியல் startingla இருந்து முடியற வரைக்கும் ஒரு episode குட தவற விடாம எங்க அம்மா பத்தது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு .இந்த சீரியல் la புடிச்ச விஷியமே அதோட title song தான்,அந்த பாட்டு ரொம்ப catchya நல்லா இருக்கும் .அந்த drama la குடும்ப கஷ்டம் தாங்காம பசங்கல கீதா தத்து குடுக்கும் பொது எங்க அம்மா நீயும் சேட்டை பண்ண உன்னையும் இப்படி தான் தத்து குடுத்துடுவேன் நு சொல்லி என்ன பயமுறுத்தி இருகாங்க.... அதுல வர அந்த கடைசி குட்டி தீபிகா வ பாத்து நான் ஏன் இவ்வளோ அழகா இல்லன்னு ஏங்கி வேற இருக்கேன்.அப்புறம் காதல் பகடை,ப்ரேமி nu நெறைய சீரியல் கே.பி productionsla இருந்து வந்தாலும் என்ன மட்டும் இல்லாம தமிழ் நாட்டையே கட்டி போட்ட ஒரு சீரியல் சீரீஸ் na அது "மர்மதேசம்" தான்.
ஆரம்பத்துல ரகசியம் nu தொடங்கி நெறைய பேரால பாக்கபடாத ஒரு ரொம்பவும் நல்ல சீரியல். நாங்க என்னமோ அது முடியற நேரத்துல இருந்து தான் பக்க ஆரம்பிச்சோம் ரொம்ப interestinga இருந்துச்சு .நம்ம ஊருக்கு சீரீஸ் மாதிரி type ரொம்ப ரொம்ப புதுசு அதுவும் ஒரு வித புது அனுபவம் தான் . இந்த சீரீஸ் எல்லாமே மர்ம கதைகள் அதுனாலயே வியாழ கெழமை ஆனாலே கரெக்டா பாத்துடுவோம் .இந்த மர்மதேசம் சீரீஸ் la ரொம்ப ஹிட் நாடகம் na அது விடாது கருப்பு தான் . குதுரை ,கருப்பு,அரிவாள் வெட்டு, இதுக்கு நடுல துப்பறியும் பெண் ரொம்ப வித்தியாசமா எலாரையும் கட்டி போட்ட சீரியல் அது .விடாது கருப்பு வந்த பொது நான் ஒரு 4th std படிச்சிட்டு இருந்தேன் அதோட விறு விறுப்பு புடிச்ச புரிஞ்ச எனக்கு அந்த split personality concept கொஞ்சம் புரியல அப்புறம் அத rajshri.com la தேடி பத்த பொது I could understand it.
இதுக்கு நடுல teleflims nu மினி சினிமா எடுத்தாங்க சன் டிவி, அப்போ அதுக்காக கே.பி எழுதி இயக்கினது தான் காதல் ஒன்று வாங்கி வந்தேன்.Ooty backdropla set ஆனா இது ஒரு romcom variety இதுல நடிச்ச அந்த அக்கா ,ஜெய் கணேஷ் கேரக்டர் அப்புறம் குட்டி தீபிகா இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு..... எவ்வளோ தேடியும் கெடைக்காத அந்த title song உள்ளபட எல்லாமே அருமை . கே.பி சன் டிவ்க்கும் சண்ட வந்து அவர் ராஜ் டிவி ku தாவி ஜன்னல் series, காசளவு நேசம்,ரமணி vs ரமணி - 2 nu மாதிரி சீரியல் la நெறைய புது முயற்ச்சிகள் பண்ணிட்டு இருந்தாரு.ஜவ்வு மாதிரி seriala இழுக்காம இரத்தின சுருக்கமா வாரம் ஒரு சீரியல் nu ராஜ் டிவி la வந்துட்டு இருந்துச்சு.இந்த, வாரம் ஒரு சீரியல் எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு மோகன் ராம் & இதயம் நல்லெண்ணெய் சித்ரா நடிச்ச சீரியல் out and out comedy serial with good twist & turns .இவ்வளோ நல்ல சீரியல் குடுத்த கே.பி ye பின் நாள்ள அண்ணி ,சாந்திநிலையம் மாதிரி தலைவலி தர கூடிய மெகா சீரியல் பக்கம் போனது தான் வருத்தம்.ஒரு வேல கே.பி இந்த சீரியல் culturea start பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு தமிழ் நாட்டுல பல அம்பிளங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கெடச்சி இருக்குமோ,நம்ம வீடு எழவு வீட மாறாம இருந்திருக்குமோ என்ன பண்ண விதி வலியது.....இது கே.பி எனென்ன சீரியல் எடுத்து இருக்காருன்னு கணக்கெடுக்க இல்ல கழுத தேஞ்சி கட்டெறும்பான கத மாதிரி தான் இந்த சீரியல் கதையும். கே.பி ஒன்னும் revolutionary சீரியல் எடுக்கல ஆனா அதே நேரம் வீடே சேந்து ஒப்பாரி வெக்கற மாதிரி இப்போ வர மகா மட்டமான சீரியல் lum நிச்சயமா எடுக்கல.இப்போ சீரியல் ra பேர்ல கண்ட கருமத்த எடுத்துகிட்டு இருக்கற ஒவ்வொரு directorum தயவு செஞ்சி நான் மேல சொன்ன எதாச்சும் ஒரு dramava பாருங்க அப்புறம் நீங்க எல்லாம் குற்ற உணர்ச்சில direction பக்கமே வரமாடீங்க .

1 comment:
இந்த மனுஷன் தெரியாததானமா ஒரு பூதத்தை கிளப்பிவிட்டுட்டு அடங்கிபோயிட்டாரு. இவர் எடுத்த "ரகுவம்சம்" தான் சன் டி.வியின் முதல் "மெகா"... அப்போலே இருந்து ஒரே மேகாக்களா கிளம்பி இப்போ தமிழ் சமுதாயத்தையே கெடுத்துட்டுச்சு. "காதல் ஒன்று வாங்கிவந்தேன்" ஞாபகம் இல்லை... ஆனா அவர் ராஜ் டி.விக்கு மாறினப்புறம் எடுத்த சீர்யல்கள் சன் டி.வியில் இருந்தப்போ எடுத்ததை விட பெட்டர். அவர் சன் டி.வியிலே காசு பாக்குறதுக்காக தேவை இல்லாம சீரியலை ஜவ்வு மாதிரி இழுத்து சம்பாதிச்சார். ஆனா மக்கள் சன் டி.வியில் இருந்து சேனல் மாத்தாததால எல்லாம் அடிபட்டுபோச்சு. "ஜன்னல்" மற்றும் "மைக்ரோ" தொடர்கள் வெற்றி அடைஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
Post a Comment