நாம எதேர்சையா டிவி ல பாக்குற பாட்ட இருக்கட்டும் இல்ல ஏதோ ஒரு படமா இருக்கட்டும் மொதலா நமக்கு ஞாபக படுத்தறது அதோட நமக்கு ஓடிகிட்டு இருக்கற memories தான்.எப்பவுமே எனக்குள்ள ஒரு சேரன் alerta இருக்கான்னு நெனைகதீங்க இது சோக கதலாம் இல்ல. Special occasionla + special person கூட பாத்த சூப்பர் படம்னா கண்டிப்பா நம்ம மனசுல நீங்க எடம் புடிச்சி தானே இருக்கும் .அப்படி எனக்கு ரொம்ப புடிச்ச படம் தான் SMS( சிவா மனசுல சக்தி).இந்த படம் ஒரு valentines day ku தான் ரிலீஸ் ஆச்சு correcta சொல்லனும்ன 2009 feb 14th .அந்த வருஷம் தான் நானும் சதீஷும் புருஷன் பொண்டாட்டி ஆகி வர மோதல் valentines day எதாச்சும் speciala செய்யணும் நெனச்சிட்டு இருந்தேன் . valentines day வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி எனக்கும் அவருக்கும் செம சண்ட வந்துடுச்சு (வழக்கம் போல).சண்டனா சாதாரன சண்ட இல்ல கொழ அடி சண்டைய விட மோசமான சண்ட, போச்சு valentines day வாது மண்ணாவது அவ்வளோ தான் சண்டையோட வீரியம் எப்படியோ 1 மாசத்துக்கு வரும் போல இருக்கே என்ன பண்ணலாம் நு யோசிச்சிட்டு இருந்தேன் வழக்கம் போல பொண்ண பொறந்த நாம தானே விட்டு குடுக்கணும் (rascals என்ன சிரிப்பு அங்க கத சொன்ன கதைய மட்டும் கேக்கணும் நமுட்டு சிரிபெல்லாம் சிரிக்க கூடாது )மனச தேத்திகிட்டு first compromise படலத்துல எறங்கினேன்.மொதல்ல ஒரு ரோஸ் bouquet அனுப்பினேன் ரெண்டு பெரும் ஒரே ஆபீஸ்ல தான் வேல பாத்தோம் இருந்தாலும் suprisinga இருக்கட்டுமேனு தான்.அதுலையே கொஞ்சம் மலை ஈரின சாமி இறங்கிடுச்சு. அப்புறம் feb 14th அன்னைக்கு leave apply பண்ணேன், சரி அன்னைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்ச பொது தான் சரி அப்போ எதாச்சும் படம் release ஆகுதான்னு பாத்து SMS படத்துக்கு சத்யம் தியேட்டர்ல ticket புக் பண்ணேன். படம் பாத்துட்டு வயத்துக்கு கொட்டிக போணுமே எப்பவும் போல கண்ட எடத்துக்கு போகாம எதாவது romantic resturant போலாம்னு netla தேடி தேடி city centrela இருக்கற roof top resturant LEVEL 4 2 table புக் பண்ணேன்live music band வேற இருக்குனு சொன்னான்.
என்னமோ எல்லாம் செட் ஆகி வந்துச்சு எப்பவும் போல காலைல grocerry shopping முடிச்சிட்டு மதியானம் வீட்டுக்கு வந்து சமச்சி சாப்டுட்டு மணி ஆகுது கேளம்புங்கனு சொன்னேன் எங்க கெளம்பனும் பீச் போலமனு கேட்டாரு இல்ல ஒரு எடத்துக்கு போறோம் கேளம்புங்கனு சொன்னேன் .ஏதோ கேளபுங்கனு சொல்றாளே கேளம்புவோம்னு இல்லாம எங்க போறோம் ?எங்க போறோம்? நு நாச மாதிரி கேள்வி மயிலாப்பூர் போங்க சொனேன் . ஒடனே நான் எங்க ஆமா வீட்டுக்கு தான் போக சொல்ல்றேனோ நு நெனசிகிட்டு எதுக்கு நாம அங்க போறோம் நு ஒரு cross question வேற அய்யோ கேள்வி கேகம bikea ஓட்டுங்க நு சொல்லி ஒரு வழிய நுங்கம்பாக்கம் வரும் பொது wills lifestyle போனும் சும்மா t-shirt பாக்கனு சொன்னாரு சரி போவோம் போனோம் அப்பாவும் பேசாம டிரஸ் எடுக்காம எங்க போறோம் நாம சொல்லு ....சொல்லுனு....சப்பா சத்யம் தியேட்டர் போறோம் போதுமா சொன்ன ஒடனே..."ஹே ticket எல்லாம் கெடைக்காது இப்போ nu ரொம்ப புத்திசாலி தனமா சொன்னாரு அப்போ தான் சொனேன் நான் ஏற்கனவே ticket புக் பண்ணியச்சுனு". நான் ரெண்டு பேருமே movie buff so அவர் செம thrill ஆயிட்டாரு.Moreover SMS மாதிரி ஒரு ஜாலியான படம் வேற செம குஷி ஆயாச்சு. Actually அது எந்த மாதிர்யான படம்னு தெரியாமையே நான் டிக்கெட் புக் பண்ணேன் நல்ல வேல படம் நல்ல இருந்துச்சு நன் தப்பிச்சேன்.
படம் பத்தாச்சு அப்புறம் வயத்த நேரப்ப போணுமே வாங்க போலாம்னு சொனேன் எங்க சரவ பவன் போலாமா இல்ல பொன்னுசாமிய வழக்கம் போல கேட்டாரு இல்ல அதுக்கும் ஒரு எடம் வெச்சி இருக்கேன் வாங்கனு சொனேன் எங்க d போனும்னு கேடறு நேர city centre விடுங்க வண்டியன்னு சொனேன். சொன்னது தான் மாத்திரம் குயோ முய்யோ காத்த அரம்பிச்சிடாறு அங்க என்ன இருக்கு KFC & pizza corner தான் இருக்கு எனக்கு செமைய பசிக்குது அங்கலம் நான் வர மாட்டேன்னு nu ... அவர ஒரு வழியா compromise பண்ணி கூட்டிட்டு போறதுக்குள்ள நான் பட்ட அவஸ்த்த இருக்கே அய்யோ அய்யோ ....actually அங்க level 4 nu resturant இருக்கறது நெறைய பேருக்கு தெரியாது ...so it was a real suprise for him.Rooftop ,beach view ,candle lite dinner ...live musci band nu வேறனு செம ambience.Buffet so அவர் பசிக்கும் சாப்பாடு பிரச்சன இல்ல .Washroom ku போறேன்னு சொல்லிட்டு அந்த band கிட்ட போய் என்னோட all time fav brain adamsoda " everything I do " songa சதிஷ்காக வாசிச்சு dedicate பண்ண சொனேன்.They did the same ....Its was a one worthy moment to spend the bucks.

1 comment:
madam... sema romantic... Idhai en pondatti padichuttu ennai motthiduvaalo-nnu bayama irukku ;-) Jokes apart... indha love-ai life muzhukka continue pannunga
Post a Comment