Generally ஒரு novela படமாவோ இல்ல சீரியல்lavo திரை வடிவத்துல அதோட மெருகு குலையாம கொண்டு வரது ரொம்ப கஷ்டம்.Screenplay ku ஏத்தா மாதிரி சில மாற்றங்கள் செய்யறேன்னு கதையோட கருவையே கொன்னுடுவாங்க.கத புக்ல படிக்கும் பொது சில பத்திரங்கள நம்ம மனசுல ரொம்ப பெரிய தாக்கத்த உண்டு பண்ணி இருக்கும். அவங்க மேல நமக்கு தனி அபிப்ப்ரயமே வந்துடும் கத அப்படின்ற விஷியத்த தாண்டி நம்ம மனசுக்குள்ள இந்த இந்த character இப்படி இப்படி nu ஒரு உருவம் கற்பன பண்ணி வெச்சி இருப்போம் அதையெல்லாம் நேர்த்தியா கொண்டு வர சாமர்த்தியம் ஒரு சிலருக்கு தான் உண்டு.அப்படி மிகவும் வெற்றிகரமா original novela விட அந்த சீரியல் தாங்கி வந்த விறுவிறுப்பு..... சுவாரஸ்யம்.....பாத்திர படைப்புன்னு நம்மள அசரடிச்சது விடாது கருப்பு .
விட்டுவிடு கருப்பாnu இந்திரா சௌந்தரராஜன் எழுதின novel தான் விடாது கருப்புன்னு மர்மதேச seriesla ரெண்டாவது storya வந்துது.இங்க novel ஒசத்தியா இல்ல அந்த சீரியல் ஒசத்தியா nu arguement இல்ல ஒரு அருமையான மர்ம கதைய ஒரு extraodinary thinker & director கிட்ட ஒப்படச்சா அது திரைல எவ்வளவு அழகா விறு விறுப்பா பண்ண முடியும்றதுக்கு பெரிய உதாரணம் இந்த சீரியல.விட்டுவிடு கருப்பா படிச்சவங்களுக்கு தெரியும் நான் என்ன சொல்லறேன். இந்த சீரியல் la பத்திரங்களோட basic characterisation ye வித்தியாச படுத்தி இருப்பாரு நாகா.மொதல்ல கதையின் நாயகி ரீனால இருந்து வருவோம்
கதை படி ரீனா முற்போக்கு சிந்தனையோட இருந்தாலும் அவளோட dressing முறை எல்லாம் கொஞ்சம் tradintionala இருக்கும் ஒரு இடத்துல IS "சேலைய இடுப்புல சொரிகிகிட்டு நடந்தா ரீனா நு சொல்லி இருப்பாரு " ஆனா சீரியல் படி ரீனாdressing லையும் ஒரு modern பெண் தான் அவ அணிஞ்சmaximum traditional dress na அது சல்வார் கமிஸ் தான்.Novela ரீனாவுக்கும் ராஜேந்திரன் மேல காதல் பூக்குற மாதிரி வரும் ஆனா seriala எந்த ஒரு எடத்துலயும் ராஜேந்திரன ரீனா விரும்பவே இல்ல.சீரியல் la ரீனா ku ஒரு சோக பின்னணி இருக்கும் கதைய விட சீரியல் ரீனா பல மடங்கு powerful nu நான் நெனைக்கறேன்.
ராஜேந்திரன் - இந்த ஒரு பாத்திர படைப்பு தான் யாரோட மூளை நு தெரியல IS & நாகா சேந்து இந்த charactera பண்ணி இருக்கலாம்.novela ராசு ரொம்ப தெரியசாலியா காமிச்சு இருப்பாங்க ஆத்திகமும் இல்லாம நாத்திகமும் இல்லாம நடுல இருப்பான் .ஆனா சீரியல் ராசு கடவுள் நம்பிக்கை உடையவன் .அதுலயும் கருப்பசாமி நிதி நிலைநாட்டுதுனு நம்பகூடியவன் . இந்த character குள்ள split personalitya ஒளிச்சு வெச்சி,அந்த correcta lose ends இல்லாம flashbackoda connect பண்ணி ஒரு terrora create பண்ணி இருப்பாங்க.
வாத்தியார் வரதராஜன் : கதைப்படி வாத்தியார் தான் கருப்பு ஆனா சீரியல் அப்படி இல்ல கதை முடிவுல வாத்தியார் தன்னையும் கொன்னுட்டு வேஷத்த கலச்சிடுவாறு ஆனா சீரியல் வந்ததோ வேற.
வெள்ளிநாச்சி சிவகாமி - novela இவங்க ரெண்டு பெரும் தான் பொன் பானை நகைங்கள மறச்சி அதா காப்பாத்திட்டு வருவாங்க ஆனா சீரியல் படி இவங்களோட characterization ரொம்ப ரொம்ப விதியாசம இருக்கும்.Infact இப்படி எல்லா charactersum ரீனாவோட professor நந்தா , பிரம்மன் ,கட்டையன்,பூசாரி,சண்முகம் , ரத்னவோட காதலன் அரவிந்த் நு கிட்ட தட்ட எல்லா பத்திரங்களும் நெறைய வித்யாசங்கள பத்து இருந்துது இன்னும் சொல்ல போன கதைய விட சீரியல் la இன்னும் ரொம்ப ஆழமா,அழுத்தமா இருந்துச்சு.வெறும் பாத்திர படைப்புல மட்டும் இல்லாம இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷங்களா கூட்டி இருப்பாரு டைரக்டர் உதரணத்துக்கு பொன் பானை நகைங்களுக்கான விடுகதை, Dr.நந்தாவோட கல்வெட்டு ஆராய்ச்சி , split personality concept nu எராளமான ஒரு மர்ம சீரியல்ku தேவை படும் விஷயங்கள் . சீரியல் பாத்த அப்புறம் கதைய படிக்கறவங்களுக்கு சீரியல் ரொம்ப சூப்பர் நு சொல்லதோணும் கதைய படிச்சிட்டு சீரியல் பாக்குறவங்களுக்கு சீரியல் excellent nu சொல்ல தோணும்.ஏனோ IS & நாகா இப்போலாம் கூட்டு சேந்து சீரியல் பண்றது இல்ல.I am just expecting another spine chilling series from the duo IS & NAGA.

1 comment:
Grrrr.... naan 1/3rd padichittein intha book-ai. adhukkala neenga padichu, review ezhuthi, suspense-ai vera udaichitteenga
Post a Comment