Wednesday, November 2, 2011

சின்ன பூ .....

ரொம்ப நாலா எனக்கு புடிச்ச நடிகைய பத்தி எழுதணும் யோசிச்சிட்டே இருந்தேன் எப்படி எழுதினாலும் அது மகேஷோட "ஆஷா கேளுன்னியோட " inspiration ஜாஸ்தி இருந்துச்சு. Cha இது நமக்கு சரி பட்டே வராதுன்னு விட்டுட்டேன் . சரி கொஞ்சம் try  பண்ணி தான் பாப்போமே யோசிச்சேன் இதோ உங்களுக்கு இதுல எங்கியாச்சும் ஆஷா கேளுன்னி post  ஞாபகம் வந்த அதுக்கு நான் பொறுப்பு இல்லப்பா.....



                                எல்லா perioldlaiyum ஏதோ ஒரு நடிகையோட ஆதிக்கம் தல தூக்கி இருக்கும் அப்போ மினால் மாதிரி ஒரு புது முகம் அறிமுகம் ஆவாங்க. அந்த புதுமுகத்துக்கு நேரம் நல்லா இருந்தா பெரிய நட்சத்திரமா ஜோளிப்பங்க .இப்படி அம்பிகா, ராதா, நு தமிழ் சினிமா குட்டை பாவாடைல மூழ்கி இருக்கும் பொது தான் அந்த மின்னல்  நதியான்ர பெர்ல வந்துச்சு.
                            எனக்கு நதியா விருப்பம் ஆனது பூவே பூச்சுடவா படத்துல தான் . யாருக்கு தான் அந்த படம் புடிக்காது . அந்த படத்த நான் பாத்தது  என்னவோ ஸ்கூல் படிக்கும் பொது தான். அத பாக்கும்  பொது ஒரு படம் differenta  எடுத்து இருக்காங்கனு மட்டும் புரிஞ்சிது .அந்த படம் எடுத்த location  ஆகட்டும், இல்ல ஹீரோ வே இல்லாம ஒரு படம், அதுவும் துரு துரு நு ஒரு பொண்ணு 4 பசங்களோட சைக்கிள் ஓடிட்டு jollya  பாக்கவே ரொம்ப refreshinga  இருந்துச்சு .மாநிறமா  இருந்தாலும் அழகான முகம் அளவான உடல் வாகுனு 80's la  பசங்க  மனசுல நீங்கத எடம் புடிச்சவங்க நதியா .
                         ராதாவோட அதீத glamourla  சொக்கி இருந்த மக்களுக்கு நதியா ஒரு பெரிய refreshing breeze  தான் .பாக்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நதியா ஒரு துரு துரு சுட்டி பெண்ணா ரேவதிக்கு அப்புறம் மக்கள் மனசுல எடம் புடிச்சாங்க.இவங்களோட plus pionte   அவங்களோட dressing sense ..... Modern dress na அதுல கண்டிப்பா கவர்ச்சி இருக்கனும்ற எண்ணத துள் துள் ஆக்கினவங்க.  80's சோடா fashion iconu  தான் இவங்கள சொல்லணும்.
                    அந்த timela எங்க அம்மா வேல பாத்துட்டு இருக்கும் பொது நதியா வே ஒரு பெரிய brandam .நதியா பொட்டு, நதியா கம்மல், நதியா வளையல் நு அவங்களால பல plastic companies  வழ்துச்சு  nu  தான் சொல்லணும்.நதியா - சுரேஷ் ஒரு ஹிட் pairne  சொல்லலாம் they complimented each other well.ஹீரோஸ் ஜாஸ்தி dominate பண்ணிட்டு இருந்த timela கூட தனக்கு weight age  இருக்கற  rolesa பாத்து செலக்ட் பண்ணி நடிச்சாங்கலாம்.ஏதோ ஒரு பேட்டில படிச்சேன் மௌன ராகம் இவங்க நடிக்க வேண்டிய படமாம் dates  இல்லாததுனால ரேவதிக்கு போயிடுச்சாம்.
                நம்ம த்ரிஷா மாதிரி தொடர்ந்து கலை சேவை புரிஞ்சி ரசிகர்களே அம்மா பொது உன் மூஞ்சிய எவ்வளோ நாள் தான் பாக்குறதுன்னு சொல்ல வெக்காம தன்னோட peakla she retired .கொஞ்ச படமே நடிச்சாலும் கச கச நு இல்லாம neata  நடிச்சிட்டு போய்ட்டாங்க .நதியா தனக்கு எப்படி ஒரு sytle  வெச்சி இருந்தாங்களோ அதே மாதிரி தான் நடிக்க வரும் போதே தன்னுக்கு  ஒரு காதலன் இருக்காறுனும் அவர தான் கல்யாணம் பண்ண போறேன்னும் publica starting of the careeryare சொன்ன ஒரே நடிகை எனக்கு தெரிஞ்சி இவங்க தான் நு நெனைக்கறேன். திகட்ட திகட்ட glamour  இருந்த காலத்துல நல்லா கண்ணியமா நடிச்சிட்டு தென்றல் மாதிரி போனாங்க.யாருப்பா அந்த நடிகை நு கேக்குற அளவுக்கு 80's நடிகைகள் எல்லாம் ஊதி போய் இருக்கும் பொது நதியா இன்னும் காலேஜ் பொண்ணு மாதிரி சிக்குன்னு இளமையோட இருக்காங்க .
             எனக்கு personala நதியாவ புடிக்க காரணம் அவங்க கிட்ட இருந்த sytle quotient.She lights up the screen .அவங்க கிட்ட naturalave ஒரு youthfulness இருக்கு.she changed the perception of being modern without being vulgar .I hope & pray that  she gets more powerful roles & have beautiful life .

2 comments:

Unknown said...

அந்த சமயத்திலே நதியா வளையல், நதியா கொண்டை, நதியா தொடு (டப்ஸ்) என எங்கெங்கு காணினும் நதியா நீக்கமற நிறைந்திருந்தார என்றால் அது மிகையாகாது.

நதியா நடிக்கவேண்டும்னு இயக்குனர் ரொம்ப ஆசைப்பட்டு அவங்க விட்டுக்கு வந்து ஸ்க்ரிப்ட் நேரேஷன் எல்லாம் குடுத்தும் 'நான் இந்த ராஜாதி ராஜா படம் முடிச்ச கையோட கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம்னு இருக்கேன், சாரி!"ன்னு சொல்லி மறுத்த படம் - பின்னாடி இந்திய சினிமாக்களின் அதிக வசூல் வரிசையில் வந்தது. அதை சொல்லும்போது கூட அவங்க குரலில் ஒரு சின்ன வருத்தம் கூட இல்லாதது ஒரு மிகப்பெரிய விஷயம். இப்போ அவங்க ஆடிகிட்டு இருக்குறது முணாவது இன்னிங்க்ஸ் - ரெண்டாவதில் அவங்க வந்து தோத்துட்டு போனது நிறைய பேருக்கு தெரியாது - ராஜகுமாரன், சின்ன மேடம், தெலுங்கிலே ராஜசேகர் கூட ஒரு படம்னு அவங்களோட ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஒரு தோல்வி. அதெல்லாம் சரி... அவங்க மறுத்த அந்த படம் என்ன தெரியுமா? "மைனே ப்யார் கியா".

Unknown said...

this is a gud info :) salman kooda huh? actually adhe thaan avanga interview pakkum podhu endha vidamana varuththamo illa kuraiyo irukkara madhiri pesave illa she said she is contented with her life & she truely sounded so...