எவ்வளோ நாள் தான் பொண்ணுகள கலச்சியே எழுதறது பசங்க என்ன ரொம்ப பொறுப்பான பருப்புங்கள? பொண்ணுங்கள விட பசங்க செய்யற அலப்பற தான் ஜாஸ்தி அப்படி பட்ட சில அலப்பரைங்கள பாப்போம்....
பொண்ணுங்க எப்பவுமே கடுகு மாதிரி எண்ணெய்ல போட்ட ஒடனே பொரிஞ்சி தள்ளிடுங்க ....ஆனா இந்த பசங்க இருக்கானுங்களே "dai உங்களுக்கெல்லாம் என்னடா பிரச்சனணு"? கேட்டாலும்... ம்.... ம்.... அந்த வாயவே தெறக்க மாட்டனுங்க தம்பி....... ராசா.....வாய் அப்படின்றது வெறும் ....... சாப்ட மட்டும் இல்லப்பா கொஞ்சம் பேசவும் தான் nu கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினாலும்..சச்சின் படத்துல வடிவேலு சொல்லற மாதிரி எவ்வளவு முக்குனாலும் நடக்காது nu இருபங்க .. எத கேட்டாலும் உஹ்ம் உஹ்ம் நோresponse...ரொம்ப நல்லவன்டா நீ nu வடிவேலு ஸ்டைலிய நாம பாட்டுக்கு சொல்லிடு போய்டே இருக்கவேண்டியது தான்.
இதுல expression nu ஒரு தனி mattere இருக்கு அப்பா.... சாமி அப்படி நீ மனசுக்குள்ள என்ன தான் da நெனப்ப.....இடியே விழுந்தாலும் bluntaவே மூஞ்சிய வேச்சிகவேண்டியது இதுல சிலதுங்க காக்கி சட்டைக்கு காஞ்சி போட்ட மாதிரி எப்பவுமே வேறப்பா சுத்த வேண்டியது......கேட்ட நாங்க எல்லாம் பக்குவ பட்டவர்கள் nu ஒரு bitu வேற....இவனுங்க சிரிக்கரனுங்க nu நாம சிரிக்கவும் முடியது வருத்தமா இருகரனுங்கனு பாவ பாடவும் முடியாது "freeya vidu மச்சி nu" நமக்கே மொக்க குடுபனுங்க .
இதெல்லாம் விடுவோம் இந்த IT கம்பெனில வேலைக்கு போறவங்கள பத்தி பேசின நாள் கணக்குல பேசிட்டே இருக்கலாம் அதுலயும் இந்த friday வந்தாலே போதும் விடியுதோ இல்லையோ நம்மாளுங்க cool club மாதிரி கடைங்கள்ள 3 னுக்கு ஆறு ப்ரீnu வாங்குன tshirtsa போட்டுக்கிட்டு....இவனுங்க விட ரவுசு இருக்கே யப்பா .....பொண்ணுங்க கூட fridaysla சில times அடக்கி வாசிப்பாங்க ஆனா இந்த பசங்க அடங்கவே மாட்டனுங்க.....t shirt என்ன nike shoes என்ன.....sneakers வேற இதுல புதுசா add ஆகி இருக்கு.....இதுல எதாச்சும் ஒருத்தங்க tshirt நல்ல இருக்கும்னு சொல்லிட கூடாது வீட்டுக்கு வந்து .......இருக்கறவங்க போதும் da சாமி nu கால விழுற வரைக்கும் விடாம reel ஓட்டுவானுங்க...
மக்களே இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா பொண்ணுங்கள விட இந்த தடி பசங்கள புரிஞ்சிகறது ரொம்ப ரொம்ப குஷ்டமப்பா ......இவங்கள பாப்பா நு அணைக்கவும் முடியாது பாம்புமு nu அடிக்கவும் முடியாது... சுருக்கமா சொல்லனும்ன இந்த பசங்களோட வாழவும் முடியாது..... பசங்க இல்லாமலும் வாழ முடியாது .
P.S:
மேற்கொண்ட post யாரையும் directa வோ indirecta வோ point பண்ண அல்ல எல்லாமே என் சொந்த சோக அனுபவங்கள் .

3 comments:
இந்த பொண்ணுங்க இருக்காளுங்களே... இதுங்க (இவளுங்கங்குறது ரொம்ப மரியாதையா இருக்கு).. இதுங்க கழுதைங்க மாதிரி - முன்னாடி போனா கடிக்கும், பின்னாலே போனா உதைக்கும்.. பேசினா பீட்டரு, பேசாட்டி தலைக்கணம்... சரியா ஏமாறுறதுக்குன்னே பொறந்ததுங்க... அதனால தான் ரேபிஸ்டுங்க பின்னாடியும், பிளேபாய்ஸுங்க பின்னாடியும் போய் ஏமாந்ததுங்க லிஸ்டு தான் அதிகம்... ஆனா ஆம்பளைங்க எல்லாம் மோசம்னு கூவுங்க.. அதனால இதுங்களையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க மக்களே!!!
eppadi thappana pasangalai thedi oonnuga porangalo adhe madhiri thappa ponngala thedi than pasnaga poranga...... poradhu ennamo poitu appuram ava enna emathita nan devadasa aytenu polamba vendiya sabba nallavanunga madhiri nadiche ivanunga naatta emathuranunga....emaravanga irukara varaikum emathuravanga irundhute thaan irupanga ....
சந்தியாவுக்கு ஒரு கோலி சோடாஆஆஆஆ!!!! புள்ள என்ன ஆவேசமா பேசி கலாய்ச்சி கிடக்குது... சாரி சாரி... கலைச்சு கிடக்குது...
Post a Comment