முத்த நாயகம் nu நன் சொன்ன ஒடனே சின்ன பாப்பா la இருந்து பெரிய பாப்பா வரைக்கும் தெரிஞ்சி இருக்கும் நான் யார பத்தி ஜோள்ள போறேன் sorry சொல்ல .ஆமாம் நான் ton கணக்குல ஜொள்ளு விட்டது கமலஹாசன பாத்து தான் . கமல் இவ்வளோ பெரிய actor,அவ்வளோ பெரிய நடிப்பு ஞானி நான் இங்க அளந்து உங்கள மொக்க போடா வரல அவர் எவ்வளோ பெரிய actora இருந்தாலும் எனக்கு கமல் பத்த ஒடனே தோணுற ஒரு விஷம் உஹ்மம்ம்ம்ம் அதாங்க (பெருமூச்சு).மனுஷன் இந்த வயசுலயும் என்னமா இருக்கான் டா உஹ்மம்ம்மம்ம்ம்ம் இன்னொரு பெருமூச்சு.
இப்போ கமல் பத்தி இவ்வளோ ஜோள்ல்றேனே 2004 வரைக்கும் எனக்கு கமல் நாளே உவக் தான். எனக்கும் என்னோட school friends குஹா பிரியா,மஹா லக்ஷ்மி கும் நடுல சண்டையே நடக்கும் . கமல் என்ன பெரிய இவன..... ச்சே அவன் மூஞ்சியும் மொகரையும் அவ..... இவனு nu.... எல்லார் கூடையும் சுத்துறான் அப்படி எப்படி ஏக வசனத்துக்கு பேசுவேன் அவங்களும் ஈடு கட்டி வேலசுவங்க உனக்கெல்லாம் ரசனணு ஒன்னு இல்லவே இல்லd nu வச பாடுவாங்க.அப்படி இருந்த நான் ஒரே நாள்ல.... இல்ல.... இல்ல... ஒரே படத்துல தீவிர கமல் AC யா(fan கூட இல்லங்க AC note the point) மாறினது எப்படி?
எல்லாம் அந்த விருமாண்டி படத்துல தான் start ஆச்சு.சித்தி படத்துக்கு book பண்ணி இருக்கேன் சொன்னங்க படம் nu சொன்ன ஒடனே என்ன படம்னு கூட கேக்காம அலைஞ்சி கிட்டு ஓடினேன் பாத்தா அது உவக் கமல் படம் தலை எழுத்தென்னு தான் பக்க ஆரம்பிச்சேன்.ஆனா படத்துல flashback start ஆனா அப்புறம் வர கமல் la பாத்து அப்படியே வாய்ல இருந்து water falls வருதுனு கூட தெரியாம அப்படியே ஒக்காந்து இருந்தேன்.அந்த படத்துல கமல் கிட்ட ஒரு ஆண்மை இருக்கும் ஒரு வீரம் இருக்கும் அதா விட எப்பவுமே ஒரு மெல்லிய கிறக்கத்தோட கூடிய காமப்பார்வை இருக்கும்.Teenageவேற கேக்கவா வேணும் கமல் அபிராமி ku குடுத்த 14 kissaiyum கண்ணுல வெள்ளகெண்ணெய் ஊத்திட்டு பாத்தேன் .அது வரைக்கும் fav heronu யாருமே இல்லாத எனக்கு அன்னில இருந்து மனசுல பச்சக் போட்டு ஒட்டிகிட்டாறு கமல்.
நான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சொல்லுவேன் என் கனவுல வந்த முதல் ஹீரோ கமல் தான் ,கனவுல வந்த கமல் என்ன பண்ணாறு? ஆமாம் கனவுல வந்து என்ன தியானமா பண்ணுவாரு பச்சக் பச்சக் nu முத்தம் தான் குடுத்தாரு.
அதுக்கு அப்புறம் தான் நான் கமல் நடிச்ச படங்கள பாக்க start பண்ணேன்....துணிய தூகிகொங்க d நெஞ்சிட பொது சொல்லற அளவுக்கு ஜொள்ளு விட்டு பாத்த படம் ஏராளம் ...... விருமாண்டிக்கு அப்புறம் செம smart கமல் na அது வேட்டையாடு விளையாடு sabba அதுவும் ரௌடிங்க கிட்ட கேட்டா சாதத்துட nu சொல்லிட்டு அவர் பாக்குற பார்வை இருக்கே man u r irresistible..joythika கிட்ட அவரோட பிளஷ்பக் சொல்லும் பொது ஹர்மோன்ஸ் ஏகத்துக்கு ஆட்டம் போடும்......அந்த கமலினி முகர்ஜி நானா இருக்க கூடாத ( இது கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர் தான் அனா அசை யார விட்டுது) ....
கஜினி அசின் எப்படி நாலு கார் வாங்கின அப்புறம் தான் கல்யாணம் நு சொல்லுவளோ அதே மாதிரி ஒரு தடவையாது கமல் la நேர்ல கமிக்கரவன தான் கல்யாணம் பண்ணனும் நு ஒரு குறிக்கோளோட இருந்தேன் . நானும் சதீஷும் luvum பொது கமல் la காமிக்கறேன் காமிக்கறேன் nu என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டறு போன வருஷம் இத பத்தி கேட்டா கல்யாணம் ஆனா அப்புறம் என்ன d கமல் la பாக்கணும் நான் தான் இப்போ உனக்கு கமல் nu என்ன வெறி எத்திடறு.ஆயிரம் தான் சொன்னாலும் கமல் கமல் தான் watta man he issssss உஹ்ம்ம் என்ன பாக்குறீங்க வேற என்ன பெருமூச்சூதான்

2 comments:
"கல்யாணம் ஆனா அப்புறம் என்ன d கமல் la பாக்கணும் நான் தான் இப்போ உனக்கு கமல்" - இவ்வளவு சாமர்த்தியமான மனுஷன் உங்க கிட்டே எப்படி மயங்கினார்? ;-)
கனவுல வந்து என்ன தியானமா பண்ணுவாரு பச்சக் பச்சக் nu முத்தம் தான் குடுத்தாரு. - சதீஷ் எப்படி ரீயாக்ட் பண்ணினாரு?
விருமாண்டிக்கே இந்த நிலமைன்னா சின்ன வயசிலேயே "விக்ரம்", "பதினாறு வயதினிலேயே" பார்த்திருந்தீங்கன்னா கதையே வேற மாதிரி போயிருக்குமோ?
1) adhu samrthiyam illa kulla nariththanam
2)muththam kudutharu sonnadhuku ippadiye alanjikkitu irunu paatu than
3) 16 vayadhinile kamal enaku pudikadhu ana "vikram" kamal soneengale sabbbbbaaaaaa he he he
Post a Comment