மோதல்ல ஆரம்பிக்கறது காதல்ல முடியுமா? முடியும்....... முடியும்.... சினிமால மட்டும் தான் முடியும் நிஜ வாழ்கைல அதுக்கான சாத்தியம் ரொம்ப ரொம்ப கம்மி.ஆனா சில நேரத்துல சினிமாவ மிஞ்சுரா மாதிரி நிஜ வாழ்கைல incidents நடக்கும்.நேத்து நானும் ரம்யாவும் பேசிட்டு இருக்கும் பொது இந்த topic வந்துது " எனக்கு முதல்ல யாரயும் பாத்த ஒடனே புடிக்காது" நு ரம்யா சொன்னா... நான் சொனேன் எனக்கு அப்படிலாம் ஒண்ணும் இல்ல infact சில பெற பாத்த ஒடனே எனக்கு ரொம்ப புடிச்சி போய்டும்..ஆனா கொஞ்ச பெற தான் எனக்கு புடிக்காம போய் இருக்கு அதுவும் நான் room போட்டு எல்லாம் திட்டி இருக்கேன் கொலவெறியோட சுத்தி இருக்கேன் அவங்கள சொன்னேன் அப்படி பேச்சு போய்டே இருக்கும் பொது தான் என்னோட சொந்த கத ஒண்ண சொன்னேன் ரம்யா கிட்ட... அவ அய்யோ! அப்படியா! சூப்பர்! நு செம த்ரில் ஆயிட்டா.
.நானும் சங்கீதாவும் நோய்டல இருந்து சென்னை வந்த புதுசு அப்போ இங்க PKTla ஆட்கள் ரொம்ப கம்மி எங்கள mainframes platformla போட்டாங்க எங்களுக்கு mainframes na என்ன???? STD தானேனு கேக்குற லெவல் தான் so தினேஷ் கிட்ட எங்களுக்கு mainframes கத்து குடுக்க சொன்னங்க. தினேஷோட seat பக்கத்துல தான் சதிஷோட seat .சதீஷ் அப்போ US போக ticketkaga வெயிட் பண்ணிட்டு இருந்தாரு.சுருக்கமா சொல்லனும்ன project இல்லாம வெட்டியா இருந்தாரு. இந்த தினேஷ் இருக்காரே கலைளலாம் விட்டுடுவாரு லஞ்ச் அப்புறம் தான் training வர சொல்லுவாரு சும்மாவே நமக்கு ஒன்னும் புரியாது இதுல லஞ்ச் அப்புறம் வேற தூக்கம் சொக்கி இழுக்கும் இது இந்த கழுகுக்கு அதாங்க சதிஷ்க்கு எப்படி தான் தெரியுமோ கரெக்டா நடுல பாஞ்சி" dai தினேஷ் திருத்து டா இவன் என்ன சொன்னானோ அதா explain பண்ணுங்கனு ஒரு குண்ட தூக்கி போடுவாரு அப்போ தான் நான்லாம் தூக்கத்துல இருந்து எழுந்தரிப்பேன்....சங்கீதா ஏதோ தட்டு தடுமாறி சொல்லுவா ஒடனே நீ ஸ்டாப் பண்ணு நீ சொல்லுனு கரெக்டா நமக்கு ஆப்பு வேப்பரு நான் திரு திருன்னு முழிப்பேன் ஒடனே பாருடா " நீ உயிரை விட்டு சொல்லி குடுத்த இவங்க எப்படி கவனிக்கரங்க nu போட்டு வேற குடுப்பாரு".
எனக்கு செம அவமானமா போய்டும் அப்போ ஆரம்பிச்சேன் அவர திட்ட ஓடினேன் ஓட்டினேன் வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினேன் மாதிரி திட்டினேன் திட்டினேன் செமைய திட்டினேன் . இது மட்டும் இல்லமா எங்க பாத்தாலும் ஒரு கேள்விய கேப்பாரு "what is mainframes'? அதுக்கு கூகுள் la தேடி என்ன பதில் சொன்னாலும் அப்புறம் மேல சொல்லுனு சொல்லி எங்கள கொல்லுவாரு அதுலையும் என்ன பாத்தா எப்படி தெரியும்னு தெரியல அவருக்கு cafeteria la பாத்தா கேப்பாரு, டீ குடிக்க போகும் பொது பாத்தா கேப்பாரு.....ஓபென சொல்லனும்ல wash room போயிட்டு வந்துட்டு இருப்பேன் அப்போ கூட கேப்பாரு ...... இப்படி எங்க பாத்தாலும் ஒரே கேள்வி தான் என்ன வெறி ஆக்குன கேள்வி.
அந்த ஆல திட்டோ திட்டுன்னு தமிழ்ல இருக்கற அத்தன கேட்ட வரத்தையும் use பண்ணி திட்டி இருக்கேன் இதுல சாபம் வேற unlimiteda குடுத்து இருக்கேன்.சங்கீதா கெஞ்சுவா பாவம் d வேணாம் சாபம்லாம் குடுக்காத நு சொல்லுவா அவ கொஞ்சம் soft ஆனா எனக்குல தெரியும் எப்படி என்ன அந்த ஆளு torture & insult பண்ணாருன்னு.இப்படி போயிட்டு இருக்கும் பொது நல்லவேள அவரு US போய்ட்டாரு இந்த கேட்ட எனக்கு செம ஜாலி ஒரு வாரம் நல்ல போச்சு.
ஒரு நாள் எனக்கு Same timela Ping பண்ணாருஅய்யோ விட்ட சனி திரும்பவும் புடிக்கற மாதிரி இருந்துச்சு , சங்கீதா வ கூப்ட்டு ஹே இந்த சூனியம் புடிச்சவன் எதுக்கு d எனக்கு ping பண்றன்னு வேற சொன்னேன்....ஒடனே அவ என்னனு தெரியலையே சும்மா பேசுன்னு என்ன இன்னும் திகில் ஆக்கிட்டா அப்புறமா தான் தெரிஞ்சிது சும்மா தான் பொழுது போகாம ping பண்ணாருன்னு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எனக்கு அவர் மேல இருந்த பயம் போச்சு ஆனாலும் திரும்பவும் வந்து "what is mainframes nu"? கேட்டு torture பண்ணா?....இதுக்கு நடுல தான் aussie la settle ஆகா போறதாவும் அதுக்கு என் கிட்ட idea கேட்டாரு நானும் எங்க இவர் திரும்ப வந்து என்ன இம்ச பண்ணா போறாருன்னு சூப்பர் பிளான் சதீஷ் நல்லா settle ஆகுங்க nu குள்ள நரி idealam குடுத்தேன்.ஆனா அங்க போய் இங்க போய் கடசில என்கூடவே மொக்க போட்டு ,ஊர் சுத்தி, கல்யாணம் பண்ணி சபா நெனச்சாலே கண்ணா கட்டுது. இப்போ ஏன் சதீஷ் என்ன மட்டும் குறி வெச்சி அப்படி ஒரு கோல வெறியோட கேள்வி கேடீங்கனு கேட்ட ..".உன்ன பாத்தாலே எனக்கு உன் கால வரணும்னு தோணும் அதான் உன்ன மட்டும் கேள்வி கேட்டே கிண்டல் பண்ணேன்" சொல்லுவாரு. இப்படி தான் மொதல்ல ஆரம்பிச்ச எங்களோட அது காதலா முடிஞ்சி இப்போ அப்போ அப்போ கொஞ்சம் மோதலோட வண்டி ஓடிட்டு இருக்கு