உங்களுக்கு நடுராத்திரில பசிச்சி இருக்கா ..... அப்படி பசிக்கும் பொது அந்த நேரத்துல சாப்ட hotel தேடி அலைஞ்சி இருக்கீங்களா? நான் எப்பவுமே என்னோட லைப் கொஞ்சம் boring தான்னு நெனைப்பேன். ஆனா இந்த போஸ்ட் எழுத start பண்ண ஒடனே தான் யோசிக்கறேன் நானும் lifea கொஞ்சம் நல்லாவே enjoy பண்ணி இருக்கேன்.
நான் முன்னாடி சொன்ன மாதிரி முன்னடிலம் நான் நைட் ஷிப்ட்ல தான் வருவேன் எவ்வளோ தான் 8 மணிக்கு சாப்ட்டாலும் மணி 12 அடிக்குதோ இல்லையோ எங்க வயத்துல மணி அடிச்சிடும் நேர மேல இருக்கற cafeteria போய் சிப்ஸ் ,கேக் அது இது கொட்டிகிட்டு வருவோம் weekday na பிரச்சன இல்ல இதுவே weekend na நாங்க செத்தோம்.சாப்ட ஒண்ணுமே இருக்காது பசங்களது பரவா இல்ல dum அடிச்சி பசி ஆத்திப்பானுங்க ஆனா நாம என்ன பண்றது... அப்படி ஒரு நாள் கொல பசி அன்னைக்கு ஷிப்ட்ல நானும் ராம் பிரகாஷும் இருந்தோம் நான் ஏற்கனவே http://sandhyaselvam.blogspot.com/2011/10/pkt.html ராம் பத்தி சொல்லி இருந்தேன்.ராம் ஜாலியா dum அடிச்சிட்டு வந்துட்டாரு எனக்கு பசில எல்லாமே மங்கலா தெரிய ஆரம்பிச்சிடுச்சு அப்போ தான் ராம் அன்னைக்கு அவரோட கார்ல வந்தேன்னு சொன்னாரு ஒடனே எடுங்க கார நு நாங்க ரெண்டு பெரும் நைட் 1 மணிக்கு அண்ணா சாலைல ஆரம்ப்பிச்சு தி நகர் வரைக்கும் போனோம் hotela தேடி.
எல்லாம் எங்க நேரம் ஒரு hotel கூட தேரந்து இல்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லாம் closed .கடசியா பண்டி பசார் கிட்ட ஒரு hotel தேரந்து இருந்துச்சு சாமி புண்ணியவன்னு உள்ள போய் பிரியாணி சாப்ட்டு வந்தோம் .இப்படி வெறும் பசில சுத்தினது இல்லாம சும்மாவே ஸ்பென்சர்ஸ் oppostiela இருக்கற டீ கடைக்கு ராம் கூட ஓட்டிகிட்டு நானும் பார்கவியும் போவோம் ஜனசந்தடி இல்லாம ரொம்ப அமைதியான அண்ணா சாலைய ஒரு சூடான டீ + பட்டர் பிஸ்கட் oda என்ன என்னமோ கத பேசிட்டு ரசிப்போம்.
சில நேரத்துல எனக்கு திடீர்னு நைட் la கிரேப் ஜூஸ் குடிக்கணும் போல இருக்கும் நானும் சதீஷ் ஒன்ன ஷிப்ட்ல இருந்தோம்ன ஜாலியா கெளம்பிடுவோம் நேர சைதாபேட் முன்னாடி இருக்கற hyndai showroom பக்கத்துல ஒரு ஜூஸ் கட நைட் fulla தேரந்து இருக்கும் அங்க போய் ஒரு கிரேப் ஜூஸ் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் மொக்க போட்டுட்டு வருவோம் .
நான் நைட் la வெளில போனதே இல்லப்பா nu பெருமையா சொல்றவங்கள பாத்தா சிரிப்பு தான் வருது நைட் லைப் எவ்வளோ peace & beautiful nu அவங்களுக்கு பாவம் தெரியவே இல்ல. அதா விட முக்கியம் அப்போ பண்ண சில்வண்டு தனம் எல்லாம் இப்போ நெனைக்கும் பொது ச நானும் வாழ்ந்து இருக்கேன்னு சொல்ல வெக்குது...

1 comment:
நானும் இன் ஜினியரிங் படிக்கும்போது ஸ்டடி ஹாலிடேஸ்-ல ராத்திரியிலே மோகன் கூட 2-3 கி.மீ தள்ளி இருந்த சேலம் பஸ் ஸ்டாண்டுக்கு போய் டீ குடிச்சுட்டு வருவோம். எங்களுக்குள்ளே ஒரு நெருக்கம் வந்தது அந்த ராத்திரி ஊர் சுத்தல்கள் தான். Still I cherish those night life.
Post a Comment